பிரதமர் மோடி அவர்களே..! எனக்கும் ஒரு ஆதார் கார்டு கொடுங்க… எனக்கு இந்தியாவை விட்டு செல்ல மனமில்லை… தண்ணீர் விட்டு அழுத வெளிநாட்டவர்… வைரலாகும் வீடியோ..!!
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலில் மனதை பறிகொடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் கேப்ருஜி (Gabruji), தாயகம் திரும்புவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பைக்கின் பின்னால் அமர்ந்து கண்ணீர் மல்கப்…
Read more