“மாதங்களின் அரசன் பிறந்துவிட்டான்….!” தொட்டதெல்லாம் துலங்கும் ஆவணி மாதம்…. அற்புதங்கள் தரும் முக்கிய விசேஷ நாட்கள் இதோ‌‌….!!

மாதங்களின் அரசன் என்றும், சிங்க மாதம் என்றும் சிறப்பிக்கப்படும் ஆவணி மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதம் முடிந்து, விநாயகர், திருமால் மற்றும் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற ஆவணி மாதம் பிறந்துள்ளது. “ஆடி…

Read more

Other Story