ஆஹா..! வரப்போகுது மெகா மாற்றம்… மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் வருமா..?? 8-வது ஊதியக்குழு சொன்ன முக்கிய தகவல்…!!!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், 8வது ஊதியக் குழு தனது ஆலோசனைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.…
Read more