இரவோடு இரவாக 13 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீதா ஹரிஷ் தாகூர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை…

Read more

Other Story