“மதிப்பெண் முக்கியம் தான்… அதைவிட முக்கியம் வாழ்க்கை..!” சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அறந்தாங்கி நிஷாவின் வைரல் வீடியோ..!!
தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல…
Read more