ஆடம்பரம் அனல் பறக்குது! தங்கம் திருட்டில் தொடங்கி ₹1000 கோடி கடத்தல் வரை…லக்னோ காவலரின் 7000 சதுர அடி சொகுசு மாளிகை… ED சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை!
பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் அலோக் பிரதாப் சிங்கின் லக்னோவில் உள்ள ஆடம்பரமான வீட்டை அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை செய்தபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோடீன் அடிப்படையிலான இருமல் சிரப் கடத்தல் (CBCS) மோசடி குறித்த புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன.…
Read more