“காலிப் பணியிடமே இல்லாம இத்தனை நியமனமா?” 10 லட்சத்தில் தொடங்கும் லிமிடெட் டெண்டர் மோசடி… நெடுஞ்சாலைத் துறையில் அரங்கேறும் செட்டிங்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!”
மாநில நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்டத்தில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 வரம்பிற்குட்பட்ட டெண்டர்கள் விடப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திறந்தவெளி டெண்டர்களாக விடப்படாமல் இப்படிப்பட்ட லிமிடெட் டெண்டர்களை விடுவதன் மூலம், குறிப்பிட்ட சில பொறியாளர்கள் மற்றும் அவர்களுக்குச் சாதகமான…
Read more