புனித கங்கை நீர் கையில்…! “ஊழல் மற்றும் கமிஷன் பணத்தை சமமாக பிரிப்போம்”… சபதம் எடுத்த 60 மாநகராட்சி உறுப்பினர்கள்… வைரலாகும் சர்ச்சை வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் மாநகராட்சி உறுப்பினர்கள் சிலர் கங்கை நீரை கையில் வைத்து எடுத்ததாக கூறப்படும் உறுதிமொழி தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநகராட்சியின் வருவாய் மற்றும் சட்டவிரோத கமிஷன் தொகைகளை தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்து…
Read more