திமுக கோட்டைக்கு ஆபத்தா?… நயினார் நாகேந்திரன் சொன்ன அந்த ஒரு வார்த்தை… பரபரக்கும் தமிழக அரசியல்..!!!

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும் காலம் தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் சுமார் 1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாரில்,…

Read more

Other Story