50 தோசை சவால்னு சொன்னதும் ஆடிப்போன நெட்டிசன்ஸ்..! தட்டுல பார்த்தா குட்டி குட்டி தோசை… கடைசியில் வைத்தாரே ஒரு ட்விஸ்ட்…!!!

50 தோசை சாப்பிடும் சவால் என்றால் கேட்பவர்களுக்கே சற்று மலைப்பாக இருக்கும். இதுபோன்ற உணவு சவால்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அந்த வகையில், பிரபல டிஜிட்டல் படைப்பாளரான ஹர்ஷ் போயிர் வெளியிட்ட ‘50 தோசை சவால்’…

Read more

Other Story