உஷார் கர்ப்பிணிகளே… பாராசிட்டமால் போடலாமா?… மருத்துவ உலகில் பரபரப்பு… வைரலாகும் டிரம்பின் எச்சரிக்கையும், தி லான்செட் ஆய்வும்…!!!

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது குறித்த விவாதம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பொதுவாக, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் உடல் வலிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான மருந்தாக இது கருதப்பட்டாலும், இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியில் சில மாற்றங்களை…

Read more

Other Story