உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா….? B-12 வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…. முழு விவரம் இதோ….!!
உடல் நலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது நம்முடைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையின் காரணமாக இருக்கலாம். குறிப்பாக வைட்டமின் பி-12 குறைபாடு, இரத்த சிவப்பணுக்கள் (RBC) குறைவடைவதற்கும், டிஎன்ஏ உருவாக்கத்தில் சிக்கலுக்கும், மூளையின் செயல்பாடு மற்றும் இதய பாதிப்புக்கும் முக்கிய காரணமாக…
Read more