தலைமுடி முதல் உடல் எடை வரை… நச்சுக்களை விரட்டி மூளையை சுறுசுறுப்பாக்கும் வெற்றிலையின் உலக மகா ரகசியங்கள்…!

நமது பாரம்பரிய வழிபாடுகளிலும், சுப நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள வெற்றிலை, வெறும் வாய் சிவப்பதற்காக மட்டும் பயன்படுவதில்லை. இதய வடிவில் பளபளப்பாகக் காணப்படும் இந்த வெற்றிலையில், உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ மற்றும் நார்ச்சத்துகள் பெருமளவில்…

Read more

Other Story