“சொல்லாததையும் செய்வேன்”…. விசைத்தறியாளர்களுக்கு உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை ஆயிரம் யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், நெசவாளர்கள் வைத்த…

Read more

Other Story