“அய்யோ காய்ச்சல் அடிக்குதேன்னு கதறிய பாலகன்!”.. பழங்குடியின விடுதிப் பள்ளியில் 7 வயது சிறுவன் பரிதாப பலி – 26 மாணவர்களுக்குத் தொடர் சிகிச்சை..!!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இயங்கி வரும் மாஸ்வன் அரசு நிதியுதவி பெறும் பழங்குடியின குடியிருப்பு ஆசிரமப் பள்ளியில், முதல் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் ஒருவன் கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும்…
Read more