பவர் பேங்க் வாங்கப் போறீங்களா…? இதை முதலில் பாருங்க…! உள்ளேயே கேபிள், வயர்லெஸ் சார்ஜிங் என அசத்தும் வசதிகள்…! இந்தியாவில் அறிமுகமான புதிய மாடல் இதோ…!

இந்தியாவில் ஜிஎம் மாடுலர் நிறுவனம் புதிய ஜி+ மேஜெட்ஜ் 10,000mAh காந்த பவர் பேங்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பி மூலம் சார்ஜ் செய்வதுடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.7,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்கில்…

Read more

Other Story