#Thalaivar170🕴🏼: ரஜினியோடு இணைவும் அமிதாப் பச்சன்; லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 50 நாட்களைக் கடந்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைவார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதன் காரணம் ஜெய் பீம் படமானது…
Read more