பனிப்பாறை உருகியதால் லடாக் விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்…! தினசரி 8 கோடி லிட்டர் தண்ணீர்… இனி 12 கிராமங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது…. ஆச்சரிய தகவல்…!
உயரமான மலைப்பகுதிகளால் சூழப்பட்ட லடாக்கில் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டோக் நாலா பகுதியில் இருந்து கிடைக்கும் பனிப்பாறை உருகுநீரை வீணாக ஓடவிடாமல், பாசன கால்வாய்களுக்கு திருப்பிவிடும் முயற்சியை லடாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதன்…
Read more