என் புருஷனுக்கு நண்பன்னு சொல்லி வீட்டுக்குள் வந்தான்..! பல மாசமா மிரட்டி மிரட்டியே பலாத்காரம்… கடைசியில் துப்பாக்கியை எடுத்து… கணவனுக்கே தெரியாமல் நடந்த கொடுமை… பெண் கதறல்..!
ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூரில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவரின் நண்பர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த நபர் தன்னை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், துப்பாக்கியை காட்டி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும்…
Read more