“எச்சில் துப்புவியா?”.. அடுக்குமாடி குடியிருப்பில் வெடித்த மோதல்.. தம்பதிக்கு விழுந்த சராமரி கத்திக்குத்து.. பகீர் சிசிடிவி காட்சி…!!!
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், குடியிருப்பு வளாகத்தின் லிஃப்ட்டில் உமிழ்ந்ததாக ஏற்பட்ட சிறு தகராறு, பயங்கர கத்திக்குத்து தாக்குதலாக மாறியுள்ளது. இங்குள்ள மோர்வாடி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே…
Read more