15 அடி நீள முதலையின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரின் உடல்… ஹெலிகாப்டர் தேடுதல் வேட்டையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!

ஆஸ்திரேலியாவில் மாயமான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், 15 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலையினால் உயிருடன் விழுங்கப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. 65 வயதான கெவின் டார்மோடி எனும் அந்த நபர், ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். மேலும்…

Read more

Other Story