உங்கள் ஓட்டு.. உங்கள் உரிமை… பூத் ஸ்லிப் இருந்தா மட்டும் ஓட்டு போட முடியுமா?… தேர்தல் ஆணையம் சொன்ன அதிரடி உண்மை..!!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியமாகும். வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிகாரப்பூர்வ இணையதளமான அல்லது செயலி வாயிலாக உங்கள்…
Read more