உடனே உங்க ஃபோனை எடுத்து ஒரு மெசேஜை தட்டுங்க…. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எங்கேயாவது மின் திருட்டு நடப்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே கைபேசியை எடுத்து உங்கள் விவரங்களை தெரிவிக்காமல் மின் திருட்டு இடம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை CCMS செயலியில் பகிரலாம் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

Other Story