சுவரில் படம் பார்க்க இனி பெரிய டிவி தேவையில்லை…! குட்டி மினி புரொஜெக்டர் இருந்தாலே போதும்… வீட்டையே தியேட்டராக மாற்றும் கேஜெட் இதோ…!
வீட்டில் பெரிய திரையில் திரைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பார்க்க விரும்புபவர்கள் இனி கட்டாயம் பெரிய தொலைக்காட்சி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மினி புரொஜெக்டர் போன்ற சிறிய சாதனங்களைப் பயன்படுத்தி, வீட்டில் இருக்கும் வெற்று சுவரிலேயே பெரிய திரை போன்ற…
Read more