இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில்…
Read more