“காலையில் டீ – பிஸ்கட் மட்டும் சாப்பிடுறீங்களா….?” இதயத்தை முடக்கும் ஆபத்தான காலை உணவு தவறுகள்…. உயர் கொலஸ்ட்ரால் மற்றும் மாரடைப்பைத் தடுக்கும் வழிமுறைகள்….!!!
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்.டி.எல் அளவு அதிகரிப்பது, தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர ஆபத்துகளுக்கு வழிவகுக்கிறது. மருத்துவ ரீதியாக ‘அதிரோஸ்கிளிரோசிஸ்’ என அழைக்கப்படும் இந்த நிலைமைக்கு, நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் தவறான காலை உணவுகளே…
Read more