“2.5 கோடி நிலம், உதவியாளரின் ராஜ்ஜியம்!” கலெக்டருக்கே இவ்வளவு கட்டுப்பாடா? அமைச்சர் சம்பத்குமார் மீது வெடித்த பினாமி ஊழல் மற்றும் மாமூல் புகார்…!!”

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் மீது ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்த பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனது வீட்டின் அருகே பினாமி பெயரில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான நிலத்தை அவர் வாங்கியுள்ளதாகவும், அதனைத்…

Read more

Other Story