கையில் பாத்திரத்தோடு வந்து கையேந்தி நின்ற பிஞ்சு குழந்தைகள்…! “நேரடியாக முதலமைச்சருக்காக வெளியிட்ட வீடியோ”… மாணவ செல்வங்களுக்காக உடனடி ஆக்சன்… என்ன நடந்தது.?
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் தொடர்பாக மாணவர்கள் வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பள்ளியில் வரும் தண்ணீர் சுத்தமாக இல்லை என மாணவர்கள் அந்தக் காணொலியில் தெரிவித்திருந்தனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பான…
Read more