“ஐயோ அம்மா காப்பாத்துங்க..” விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொம்பால் குத்தி காற்றில் பறக்கவிட்ட மாடு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்..!!!

வீட்டின் அருகே உள்ள தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரென ஆக்ரோஷமாக முட்டித் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தெருவில் விளையாடுவதைக் கவனித்துக்கொண்டே வந்த அந்த மாடு, கண்…

Read more

Other Story