மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்…. உடல்நிலை குறித்து வெளியான தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 25 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் அண்மையில் வீடு திரும்பிய நிலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் வீடு திரும்பிய…

Read more

Other Story