“காட்டுக்குள்ள அரிப்பு வந்தா என்ன பண்றதுன்னு இந்தச் செல்லக் குட்டிக்கு யாருப்பா சொல்லித் தந்தது..?” இணையத்தில் லைக்ஸ்களைக்விக்கும் கியூட் வீடியோ..!!!
இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான யானைகள், தங்களின் சுட்டித்தனத்தாலும் அபாரமான அறிவுக்கூர்மையாலும் மனிதர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. அந்த வகையில், சமூக வலைதளங்களில் ‘சோட்டு’ என்ற குட்டி யானை ஒன்று செய்யும் அதிபுத்திசாலித்தனமான செயல், உலகளவில் உள்ள நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து…
Read more