கல்யாண மேடைன்னு கூட பாக்காம இப்படியா?… இடுப்பை வளைத்து நெளித்து லேடி கெட்டப்பில் டான்ஸ் ஆடிய மாப்பிள்ளை.. தெறித்து ஓடிய பெண் வீட்டார்?… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக திருமண வைபவங்களின் போது நடக்கும் வினோதமான சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு கூட்டுத் திருமண விழாவில் மணமகன் ஒருவர் மேடையிலேயே மிகவும் வேடிக்கையாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த…

Read more

Other Story