ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!
ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…
Read more