பல வருஷ உழைப்பு..! என் மகன் சாதிச்சுட்டான்… அரசு அதிகாரியாக வந்த மகனை யானையில் வைத்து ஊர்வலமாக ஊரையே சுற்றி வந்த தந்தை… நெகிழ்ச்சி சம்பவம்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியில், மகன் அரசு பணியில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடிய தந்தை, அவருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. மகன் அதிகாரியாக ஆன மகிழ்ச்சியில், அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக…
Read more