“‘1,643 குழந்தைகள்… ஒரே ஒரு ஆசிரியர்… சாதித்துக் காட்டிய கடவுள் மனிதர்!'” – பேரழிவைச் சமாளித்து பிஞ்சுகளை மீட்டெடுத்த நேபாளப் பள்ளியின் நெகிழ்ச்சிச் சம்பவம்..!!!
இயற்கையின் பேரழிவு எந்த எச்சரிக்கையுமின்றித் தாக்கும்போது, ஒரு மனிதனின் துணிச்சலும் சாதுர்யமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் பேராயுதமாக மாறக்கூடும் என்பதற்கு நேபாளத்தில் நடந்த இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஒரு மாபெரும் சான்றாகும். நேபாள நாட்டின் நுவாகோட் பகுதியில் அமைந்திருந்த…
Read more