அப்படி போடு..! “தீபாவளி பண்டிகையில் சூப்பர் செய்தி”… 3 நாட்கள் தொடர் விடுமுறை… சற்றுமுன் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். வருகிற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரும் நிலையில் பொதுமக்கள் பலரும் தற்போது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.…

Read more

Other Story