“ஐயோ வெயில் கொல்லுதே!.. ஏசி இல்லனா செத்துருவாங்களோ?”.. கதறிய மக்கள்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் அடிதடி.. ஸ்தம்பித்த இணையதளம்..!!!

பிரான்சில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலையைச் சமாளிக்க, அந்நாட்டு மக்கள் லீடில் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் ஏர் கண்டிஷனர்களை வாங்குவதற்கு அலைமோதி வருகின்றனர். வரவிருக்கும் மூன்றாவது வெப்ப அலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள, மலிவு விலையிலான ஏசிகளின் இருப்பு தீருவதற்குள் மக்கள்…

Read more

Other Story