“பார்த்தாலே படுபயங்கரமா இருக்கு”… ஒட்டுமொத்த ஊரையே சூறையாடிய சூறாவளி… காற்றில் பறந்த வீடுகள்… இருட்டில் தவிக்கும் மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள போமாஸ் கிராமத்தை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் சூறாவளியின் தாக்கத்தால் ஏராளமான வீடுகள்…
Read more