பேட்டிங்கில் அதிரடி.. பாடுவதில் சொதப்பலா?… கண்ணாடியின் முன் நின்றபடி பாட்டு… இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இப்போது டிரெண்டிங்… கலாய்க்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ…!!!
சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘பார்டர் 2’ திரைப்படத்தின் தாக்கம் இந்திய கிரிக்கெட் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலை குளியலறையில் பாடும் வீடியோ…
Read more