இதச் சொன்னா வேலை கிடைச்சிடுமா….? நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கொடுத்த “Magic” தீர்வு….!!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது பாஜக எம்பி அஜய் பட் பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கேலியையும் கிளப்பியுள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூகச் சிக்கல்கள் குறித்துப் பேசும்போது அவர் ஒரு விசித்திரமான தீர்வை முன்வைத்தார்.…

Read more

Other Story