நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது பாஜக எம்பி அஜய் பட் பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கேலியையும் கிளப்பியுள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூகச் சிக்கல்கள் குறித்துப் பேசும்போது அவர் ஒரு விசித்திரமான தீர்வை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா? மாடு பால் தரவில்லையா? பையன் வழிதவறிப் போய்விட்டானா? பெண்ணிற்குத் திருமணம் ஆகவில்லையா? அல்லது கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை இல்லையா? கவலையை விடுங்கள்… ‘ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்’ என்று சொல்லுங்கள், எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்” என்று கூறினார். அவர் இதைச் சொல்லும்போது அங்கிருந்த மற்ற பாஜக எம்பிக்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
• If you are not getting a job
• If the cow is not giving milk
• If the boy has turned spoiled
• If the girl is not getting married
• If things aren’t working out between husband and wifeJust say ‘Shri Ram, Jay Ram, Jay Jay Ram, and everything will be solved.
All BJP… pic.twitter.com/4FLuuiIcfg
— Mohit Chauhan (@mohitlaws) December 18, 2025
