“நீ செத்தாலும் பரவால்ல எனக்கு உன்னோட சொத்து தான் வேணும்”… தந்தையின் பிணத்தை வைத்து நில ஆசையை தீர்த்த மகன்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே நிலத் தகராறு தொடர்பாக அதிர்ச்சி சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஹீமாபாத் பகுதியில் உயிரிழந்த தந்தையின் பெயரில் இருந்த நிலத்தை கைப்பற்றும் நோக்கில், அவரது கைரேகையை ஆவணங்களில் பதிவு செய்ய மகன் முயன்றதாக குற்றச்சாட்டு…
Read more