“பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”… முனீரின் எச்சரிக்கையை மீறி தாக்குதல்.. பாகிஸ்தானில் பதற்றம்..!!!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் எதைக் கண்டு அஞ்சினாரோ, அந்த பயங்கரம் தற்போது நிஜமாகியுள்ளது. எல்லையோரப் பகுதிகளில் தாலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்படப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் “பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதம் ஊடுருவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க…

Read more

Other Story