கண்ணை மறைத்த காதல்..! அதுக்குன்னு பெத்த அப்பாவையே கொல்லுற அளவுக்கா…? காதலனுடன் தனிமையில் மகள்… நேரில் பார்த்ததால் பெற்ற தந்தையையே பிணமாக்கி கால்வாயில் வீசிய கொடூரம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், மகள் தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ததாக அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாவண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரம்வாபூர் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான கிருஷ்ணா…

Read more

Other Story