பற்களை துலக்குவது மட்டும் போதுமா….? ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த பழக்கங்களை மறக்காமல் பின்பற்றுங்கள்….!
பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் உடல்நலத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும். பலரும் பல் வலி அல்லது ஈறுகளில் பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் பல் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தினசரி சில எளிய பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பற்களையும் ஈறுகளையும் சுத்தமாகவும்…
Read more