உடற்பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த ஜிம் மாஸ்டர்.. 5 வினாடியில் 10 தோட்டாக்கள்.. நடுரோட்டில் சரிந்து விழுந்த கொடூரம்… பகீர் சிசிடிவி காட்சி..!!!

ஜிம் உரிமையாளரான கபில் என்பவர் ஒரு பொது இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, இந்த கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர், கபிலின் தலைக்குப் பின்புறமாகத் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். வெறும் 5 வினாடிகளில் சுமார் 10 முறை…

Read more

Other Story