“படிக்க வேண்டிய வயசுல தாலி கட்ட வச்சிட்டீங்களேடா!”.. 16 வயது சிறுமிக்கு பெற்றோர் செய்த கொடுமை.. 7 பேர் மீது பாய்ந்தது வழக்கு – பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் போங்காவலி பகுதியில், சட்டத்தையும் சமூகப் பொறுப்பையும் முற்றிலும் மறந்து 16 வயது நிரம்பிய பள்ளிச் சிறுமிக்கு அவளது சொந்தப் பெற்றோரே முன்னின்று பால விவாகம் குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ள நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

Other Story