“உங்க வீட்டு வாசல்ல இந்த ஒரு பொருள் இருக்கா….?” வறுமைக்கும் குடும்பச் சண்டைக்கும் இதான் முக்கிய காரணம்….!!
பண்டைய காலத்தில் இந்திய வீடுகளில் பிரதான வாசலில் நிலைப்படி அமைப்பது மிக முக்கியமான பாரம்பரியமாக இருந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, நிலைப்படியானது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்புக் கேடயமாகக் கருதப்படுகிறது. மேலும், வீட்டின் பிரதான வாசல் தெருவின் மட்டத்தை…
Read more