“பணம் வரும் போகும், ஆனால் வியர்வை சிந்தி வாங்கிய பொருளை இழப்பது என்பது ஒரு துண்டு இதயத்தை இழப்பதற்குச் சமம்”… கண்ணீர் விட்ட வாலிபரின் வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் ஒரு வாலிபர் தான் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு, கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிளை விற்க நேரிட்டபோது, அதைப் பிரிய மனமில்லாமல்…

Read more

Other Story