“என் மனசுல இருக்குற எல்லாத்தையும் கொட்டி அழ ஒரே ஆளு அவ மட்டும்தான்ப்பா!” மனைவியின் பிரிவால் மனதளவில் உடைந்த கணவன்… இணையத்தில் நெஞ்சை உருக்கும் பதிவு..!!!
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தனியாளாக இருந்தாலும், மனதிற்குள் இருக்கும் வலிகளையும் ஏக்கங்களையும் எந்தவித ஒளிவுமறைவுமின்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரே ஒரு ஜீவன் துணை மட்டுமே. அப்படி தன் மனதின் ஒவ்வொரு உணர்வையும் பயத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரே புகலிடமாக விளங்கிய மனைவியைப் பிரிந்ததால்,…
Read more